மே-18 இல் புலிகளின் தலைவரைக் கேட்டேன்..? தூரத்தில் என்றார் நடேசன்..! வெளிவரும் திடுக்கிடும் நிஜங்கள்.

433

எனக்கு விடுதலைப் புலிகளின் தலைவருடன் கதைக்க நீண்ட நாள் ஆசை, சண்டை உக்கிரமடைந்தது. இறுக்கமான நேரங்களில் அரசியல் துறைப் பெறுப்பாளரிடம் புலிகளின் தலைவரை கேட்டேன். அவரின் பதில் என்ன..? தயங்குகிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன்.

சரணடைதலில் நான் நேரடியாக பங்கு வகித்தேன். அப்படியாயின் எங்கு தவறு இடம்பெற்றது..? விடுதலைப் புலிகள் மீது சூடு நடத்தியது யார்..?

கடைசியில் வன்னிச் சமரில் இடம் பெற்ற முழுவதையும் ஆதாரத்துடன் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் சந்திரநேரு சந்திரகாந்தன்.

SHARE