மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய செல்பி அப்பிளிக்கேஷன்

362
முன்னணி மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் ஆனது மற்றுமொரு செல்பி அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்து வைத்துள்ளது.Microsoft Selfie என அழைக்கப்படும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது முதன் முறையாக அப்பிளின் iPhone களுக்காக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த அப்பிளிக்கேஷனில் கலரின் அளவை கட்டுப்படுத்துதல், ஒளியின் அளவை கட்டுப்படுத்துதல், ஸ்கின் டோன் உட்பட மேலும் சில வசதிகளைக் கொண்டுள்ளதாக
உருவாக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 13 வகையான பில்டர்களையும் உள்ளடக்கியுள்ள இந்த அப்பிளிக்கேஷனை iTune தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

SHARE