மோசமான விமர்சனங்களில் இருந்து தப்பிக்க சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா எடுத்த அதிரடி முடிவு!

261

சின்னத்திரை நடிகைகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் ஆல்யா மானசா. இவர் ராஜா ராணி என்ற சீரியலில் நாயகியாக கலக்கி வருகிறார், சீரியலும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் சீரியல் குழுவினர் சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடத்தினர். ஆல்யா மானசா எப்போதும் சமூக வலைதளங்களில் அதிக போட்டோக்கள் போட்ட வண்ணம் இருப்பார், அதற்கு ஏராளமான கமெண்ட்டுகள் வரும்.

சமீபத்தில் அவர் போட்ட புகைப்படத்திற்கு ஒரு கமெண்ட் கூட இல்லை, காரணம் பார்த்தால் ஆல்யா மானசா அந்த ஆப்ஷனை நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. நிறைய மோசமான விமர்சனம் வந்ததால் அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பார் என்கின்றனர்.

SHARE