மௌனி ராய் விமான நிலையத்திற்கு அணிந்து வந்த உடையை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்

208

நாகினி சீரியல் மூலம் இந்தியா முழுவதும் சின்னத்திரை ரசிகர்களிடம் அதிகம் பாப்புலர் ஆனார் மௌனி ராய். அதன்பிறகு அவர் தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மௌனி ராய் மும்பை விமான நிலையம் வந்த போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

ஆனால் அந்த புகைப்படத்தில் மௌனி ராய் அணிந்து வந்த உடையை பலரும் கலாய்த்து வருகின்றனர். ஒரு crop topஐ அவர் பிளவுசாக அணிந்து வந்திருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் கலாய்க்க துவங்கிவிட்டனர்.

SHARE