யாழ். பிரதான வீதியில் எழுதப்பட்டுள்ள வாசகம்

247

யாழ். செம்மணி பிரதான வீதியின் நடுவே ஆவா குழுவின் இராச்சியம் என்ற வாசகம் நேற்றிரவு முதல் எழுதப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த வாசகம் அடையாளம் தெரியாத நபர்களால் எழுதப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

SHARE