யுக்திய நடவடிக்கையின் போது வெளியான உண்மைகள்

156

மேலும் பல சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சந்தேக நபர்கள் வாடகை வீடுகளில் தங்கியிருந்து நாடு முழுவதும் போதைப் பொருள்களை மிக நுணுக்கமாக விநியோகம் செய்து வருகின்றமையும் இந்த விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

SHARE