யுவதியின் உயிரை காப்பற்றிய 3 இளைஞர்களுக்கு பாராட்டு விழ……

408

boy

இளைஞர் ஒருவர் தனது காதலி மற்றும் அவரின் தாயியையும் சில நபர்களுடன் இணைந்து தாக்கி கிங் கங்கையில் தள்ளிவிட்ட சம்பவம் அண்மையில் பத்தேகமயில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞரால் தள்ளிவிடப்பட்ட அந்த யுவதிக்கு 16 வயது என தெரியவந்துள்ளது.

இதன் போது இவர்களை காப்பற்ற 3 இளைஞர்கள் முயற்சித்துள்ளனர்.

எனினும் குறித்த பெண் காப்பற்றப்பட்டாலும் அவரின் தாய் உயிரிழந்துள்ளார்.

இதன் போது தமது உயிரை பொருற்படுத்தாது அவர்களை காப்பாற்ற முயற்சித்த அந்த 3 இளைஞர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

SHARE