HTC நிறுவனம் HTC RE எனும் புதிய வீடியோ கமெரா ஒன்றினை வடிவமைத்துள்ளது.இக்கமெராவின் ஊடாக வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கும் போதே யூடியூப்பின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதி காணப்படுதல் விசேட அம்சமாகும்.
மேலும் இக்கமெராவினை ஸ்மார்ட் கைப்பேசியுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் இதற்காக விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அப்பிளிக்கேஷன் ஆனது இன்று முதல் பயனர்களின் பாவனைக்கு விடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |