மிகவும் பட்ஜெட் விலையில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களின் பட்டியல் விவரத்தை பற்றி பார்க்கலாம்.
தற்போதைய காலத்தில், இருச்சக்கர வாகனம் வாங்க நினைப்பவர்கள் முதலில் விலையை தான் பார்ப்பார்கள். குறைந்த பட்ஜெட்டில் பைக் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் பலருக்கும் உண்டு. அதுவும் சிறந்த மாடல்களை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பட்டியல் உதவியாக இருக்கும்.
பைக்குகளின் பட்டியல்
சுசுகி அக்சஸ் 125 (Suzuki Access 125) பைக்கானது ரூ.58,249 -ல் தொடங்கி ரூ. 95,875 (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் கிடைக்கிறது.
ஹீரோ XOOM (Hero XOOM) பைக்கானது ரூ.71,484 (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் கிடைக்கிறது.
ஹீரோ டெஸ்டினி பிரைம் (Hero Destini Prime) பைக்கானது ரூ.75, 974 (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் கிடைக்கிறது.
ஹோண்டா டியோ 125 (Honda Dio 125) பைக்கானது ரூ.83,400 -ல் தொடங்கி ரூ.97,500 (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் கிடைக்கிறது.
ஹீரோ ஃபிளசர் பிளஸ் (Hero Pleasure Plus) பைக்கானது ரூ.80,901 (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் கிடைக்கிறது.
டிவிஎஸ் ஜூபிடர் 125 (TVS Jupiter 125) பைக்கானது ரூ.83,230 -ல் தொடங்கி ரூ.1.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் கிடைக்கிறது.
டிவிஎஸ் Ntorq 125 (TVS Ntorq 125) பைக்கானது ரூ.59,152 -ல் தொடங்கி ரூ.1.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் கிடைக்கிறது.