ரூ.1000-க்கும் குறைவான விலையில் சிறந்த 4 Branded Smartwatch: Amazon-ன் அசத்தல் ஆப்பர்

184

 

பண்டிகை காலங்களில் Smartphone போலவே Smartwatch-களும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றனர்.

Amazon Great Republic Day Sale 2024 அமேசான் தளத்தில் விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அதற்கு முன் இந்த நிறுவனம் பல சாதனங்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்குகிறது.

அந்தவகையில், ரூ.1000-க்கு குறைவான விலையில் வாங்கக்கூடிய 4 Branded Smartwatch-களை இங்கு காணலாம்.

1. BeatXP Flare Pro
இந்த Smartwatch 1.39 inch Ultra HD Display கொண்டுள்ளது. இதன் Refresh Rate 60Hz ஆகும். இதில் Bluetooth அழைப்பு வழங்கப்படுகிறது.

இது இதயத் துடிப்பு, இரத்த ஆக்ஸிஜன் மற்றும் தூக்க முறை ஆகியவற்றைக் கண்காணிக்கும் ஆரோக்கிய கண்காணிப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது.

இது தவிர, Smartwatch-ல் AI குரல் உதவியாளர் மற்றும் Jumbo battery உள்ளது. இதன் விலை 999 ரூபாய் ஆகும்.

2. TAGG Verve NEO
இந்த Smartwatch 1.69 HD Display உடன் வருகிறது. இந்த Watch-ல் 60க்கும் மேற்பட்ட Sports modes வழங்கப்பட்டுள்ளன.

இது 24 மணி நேரமும் இதயம் மற்றும் ரத்த ஆக்ஸிஜனேற்றத்தை கண்காணிக்கிறது. மேலும் Games மற்றும் Calculator இதில் கிடைக்கும்.

இது தவிர, இந்த Smartwatch சக்திவாய்ந்த Battery-ஐ கொண்டுள்ளது, இதை ஒரு முறை Charge செய்தால் 10 நாட்கள் வரை நீடிக்கும். இதன் விலை ரூ.899 ஆகும்.

3. Boat Blaze
இந்த Watch 1.75 inch HD Display கொண்டுள்ளது. இது 24×7 இதய துடிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்புக்கான ஆதரவைக் கொண்டுள்ளது.

Boat Blaze

இதில் பல Sports modes உள்ளன. இதன் Battery வேகமாக Charge ஆகும். இது 7 நாட்களுக்கு முழுமையாக சார்ஜ் நிற்கும். இந்த Smartwatch-ன் விலை ரூ.999 ஆகும்.

4. PTron Reflect Pro
இந்த Smartwatch-ன் வடிவமைப்பு Apple Watch 8 Pro போன்றே உள்ளது. இது 1.85 inch HD Display கொண்டுள்ளது, அதன் Resolution 240×286 pixels.

pTron Reflect Pro

இது தவிர, Smartwatch-ல் 8 Sports modes, இதய துடிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜனை கண்காணிக்கும் வசதி உள்ளது. இதன் Battery முழு சார்ஜில் 3 நாட்கள் வரை நீடிக்கும். இதன் விலை 999 ரூபாய் ஆகும்.

SHARE