ரூ.10,000 பட்ஜெட்டில் Poco M6 5G Smartphone அறிமுகம்: சிறப்பம்சங்கள் இதோ

167

 

Poco நிறுவனத்தின் புதிய M Series Smartphone இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Poco M6 5G Smartphone Galactic Black and Orion Blue என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

இதன் விலை ரூ.10,499 என்று துவங்குகிறது. இதன் 8 GB RAM, 256 GB Memory மாடல் விலை ரூ.13,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய Poco Smartphone வாங்குவோர் ICICI Bank credit மற்றும் Debit card-களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.மேலும் Airtel Prepaid பயனர்களுக்கு 50GB வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதன் சிறப்பம்சங்கள்
6.74 inch 1600×720 pixel HD+ 90Hz refresh rate display
Octa core MediaTek Dementia 6100 Plus processor
ARM Mali G57 MC2 GPU
அதிகபட்சம் 8 GB RAM
அதிகபட்சம் 256 GB Memory
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
Android 13 சார்ந்த MIUI 14
Dual SIM slot
Poco M6 5G Smartphone

50MP Primary camera
5MP Selfie camera
பக்கவாட்டில் Fingerprint sensor
3.5mm Audio Jack, FM Radio
Dust மற்றும் Splash resistant
5G, Dual 4G VoltE, Wi-Fi, Bluetooth
USB Type C port
5000 mAh Battery
18 watt fast charging வசதி

SHARE