ரூ.8000 விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

192

 

8000 ரூபாய்க்கு 256 ஜிபி Storage-உடன் itel A70 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசத்தல் விலையில் Itel A70
இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது, இந்திய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பட்ஜெட் விலையில் பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சுமார் ரூபாய் 8000த்திற்கு 256 ஜிபி Storage-உடன் itel A70 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மிக குறைந்த விலையில் அதிக Storage உடன் இந்தியாவில் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் itel A70 என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிறப்பம்சங்கள்
6.6 இன்ச் டிஸ்பிளே
ஸ்லிம் பாடி டிசைன்
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
Unisoc T603 சிப்செட்
246ஜிபி ஸ்டோரேஜ்
itel-a70-smartphone-sales-at-rs-8000-in-india, ரூ.8000 விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் என்னென்ன?
3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்டுகள்
5,000mAh பேட்டரி
10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட், யுஎஸ்பி டைப்-c போர்ட்
13 மெகாபிக்சல் பின்புற கேமரா இடம் பெற்றுள்ளது 8 மெகாபிக்சல் கொண்டுள்ள முன்பக்க கேமரா

SHARE