மிஷ்கின் எப்போதும் மனதில் பட்டதை தைரியமாக வெளியே கூறுபவர். இவர் இயக்கத்தில் இயக்குனர் பாலா தயாரிப்பில் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் பிசாசு.இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளிவரும் என அறிவித்துள்ளனர். இந்நிலையில் நீண்ட நாட்களாக லாரன்ஸ் இயக்கிவரும் முனி-3யான கங்கா படமும் இதே மாதத்தில் ரிலிஸ் ஆகவுள்ளது.இதனால் டிசம்பர் மாதம் ஜெயிக்கப்போவது முனியா?, பிசாசா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். –