லிங்காவில் பாடல் பாடும் ஈழத்து கலைஞன்

385

சூப்பர் ஸ்டார் அவர்களின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் லிங்கா. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 16ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

அதோடு சமீபத்தில் தான் லிங்கா படத்தின் ஆடியோ டிராக் வெளியாகியிருந்தது.

இப்படத்தில் வருகிற ஓ நண்பா என்று வரும் அறிமுக பாடலை எஸ்.பி.பி அவர்கள் பாட ஈழத்து கலைஞன் தினேஷ் ஆரியன் அவர்கள் பாடலில் வரும் ராப் போஷன்களை பாடியுள்ளார்.

 

SHARE