வசமாக சிக்கிய நிலவை வட்டமடித்த வேற்றுக்கிரகவாசிகள்..!!

275

threegreys

2016 பிறந்ததன் பின்னர் வேற்றுக்கிரகவாசிகள், பூமிவாசிகளின் வார்த்தைகளில் அன்றாடம் வந்து சென்று கொண்டு தான் இருக்கின்றார்கள்.

ஒருபக்கம் வேற்றுக்கிரகவாசிகள் இல்லை என கூறப்பட்டாலும், மர்மமான விடயங்களை மட்டும் விஞ்ஞானிகளும், மேற்குலகமும் ஏனோ வெளிப்படுத்துவது இல்லை.

ஆனாலும் அன்றாடம் வேற்றுக்கிரகம் தொடர்பில் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுக் கொண்டு இருக்கும் போது, இன்னுமொரு புதிய ஆதாரம் அண்மையில் வெளிவந்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட சூப்பர் மூன் சந்தர்ப்பத்தின் போது வேற்றுக்கிரகவாசிகள் நிலவை வட்டமடித்தது வசமாக கேமராவில் சிக்கியுள்ளது.

இது தொடர்பில் வெளியான காணொளியில் மர்மப்பொருள் ஒன்று நிலவை சுற்றி பயணிக்கின்றது. இது நிச்சயமான வேற்றுக் கிரக வாசிகளின் பறக்கும் தட்டு என ஒரு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் காணொளி தற்போது வேகமாக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவி வந்தாலும் உண்மைகளை மட்டும் ஆய்வாளர்கள் கூற மறுக்கின்றனர். மறைக்கும் உண்மைகள் இனிமேல் வெளிவரும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல உண்மையும் கூட.

SHARE