வடக்கு கிழக்கு சிங்கள மயமாக்கல் தொடர்கிறது ஆயுதக் கட்சிகள் ஓரம்கட்டப்படுகிறது  தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைத்த துரோகிகளை களைபுடுங்கவேண்டும்

66

 

வடக்கு கிழக்கு சிங்கள மயமாக்கல் தொடர்கிறது ஆயுதக் கட்சிகள் ஓரம்கட்டப்படுகிறது  தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைத்த துரோகிகளை களைபுடுங்கவேண்டும்
இல்லையேல் வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கலை தடுக்க முடியாது தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்த எமது  தினப்புயல் ஊடக நிறுவனம்  கடந்த 8 மாதகாலமாக திட்டமிட்டு முடக்கப்பட்டது
மீண்டும் தேசியத்தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தமிழ் தரப்பு ஒன்றினைந்து அவசியம் தமிழரின் வாக்குகளை சிதைக்க போலி தேசிய வாதிகள் வடக்கு கிழக்கில் களம்இறக்கப்பட்டன  ஆயுதப்போராட்ட கட்சிகளின் கூட்டு சிதைக்கப்பட்டது சிங்கிற்கு சங்கு ஊதப்பட்டது
தவறுகள் திருத்தப்பட வேண்டியவை
எம் தமிழ் இனத்தை காப்பாற்றுகிறோம் என்கிற போர்வையில் மீண்டும் எம் இனம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
போதைப்பொருள் பாவனையை வடக்கு கிழக்கு மக்கள் தள்ளப்பட்டு போராட்ட சிந்தனைகளை சிதைக்கும் அளவிற்கு நிலமை மோசமடைந்து உள்ளது  32 சிறைச்சாலைக்குள்  பத்தாயிரத்திற்கு மேற்பட்ட
போதைப்பொருள் பாவனையாளர்கள் சிறையில் அடைத்தது வைக்கப்பட்டுள்ளனர்
இவர்கள் இளம் தலைமுறை யினர்  எந்த அரசியல் வாதிக்கும்  இவர்கள் தொடர்பில் கரிசனை கிடையாது  பனஸ் கத்தற என்கிற வழக்கு இவர்களுக்கு தொடுக்கப்பட்டது 1 வருடத்துக்கு மேலாக தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலையில் 30 ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட கைதிகள் உள்ளனர் திட்டமிட்டு அரசு இவர்கள் அடைத்து வைத்துள்ளது பயங்கரவாத தடைச் சட்டத்து விட மிக மோசமான சட்டம்தான் ஐஸ் போதைப் பொருளுக்கு கொண்டுவரப்பட்ட சட்டம்
குறிப்பாக போராட்ட சிந்தனைகளை மறந்து
உள்ளாச வாழ்க்கையை கொடுத்து சிங்கள மயமாக்கல் வடக்கு கிழக்கில்
அரச இயந்திரம் முன் எடுக்கிறது முட்டாள் அரசியல் வாதிகளே எந்த ஆட்சியாளர்கள் வந்தால் லும்  அரச கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டுவர சிங்கள பொளத்த பேரினவாதிகள் இடமளிக்க மாட்டார்கள் உங்களின் சுயலாப அரசியலுக்காக பாராளுமன்ற கதிரைகளை நிரப்புவதற்காக  பதவி மோகம் பிடித்து தமிழ் தரப்பு போலி வேட்பாளர்கள் வடக்கு கிழக்கில் களம் இறக்கப்பட்டு அதில் வடக்கு ஆசனம் இழக்கப்பட்டது   கிழக்கில் தமிழ் தேசியம் வென்றது ஐனாதிபதி அனுரகுமார் திசாநாயக்க  தோற்கடிக்கப்பட்டார்  கிழக்கு மக்கள் மிகத் தெளிவான பதிலை  அரசாங்கத்திற்கு எடுத்து உரைத்தனர்  இது போன்று ஏன் வடக்கில் நடைபெறவில்லை காரணம்
சுயனல தமிழ் அரசியல் வாதிகளின் செயற்பாடுகளே
தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டும் என்று தமிழ் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் குரல் எழுப்பவில்லை  தமிழ் தேசியத்திற்கான குரல் எழுப்பிய 36 ஊடகவியலாளர்கள்  கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டார்கள் அவர்களுக்கான நீதி விசாரனை கிடப்பில் போடப்பட்டதாகவே உள்ளது ஆனால் ஜேவிபி புணர்ச்சி ஆயர்கள் லலித் குகன் இருவருக்கும் மீள் விசாரனை என அனுர அரசு ஆரம்பித்துள்ளது
இதில் ஓரவஞ்சக நிலைப்பாட்டையே எடுத்து காட்டுகிறது  இன்னும் பல விடையங்கள் உள்ளது வடகிழக்கு இணைப்பு என்பதில் இந்த அரசாங்கமும் எமக்கு பெற்றுத்தரும் போவதில்லை
தமிழ் அரசியல் தரப்பு சிந்திக்க தவறின்  அரச இயந்திரத்திற்கு எதிராக செயற்பட தவறின் எம் அடுத்த தமிழ் சந்ததியும் சந்திக்கு வரும் நிலை உருவாக்கப்படும்  போலி அரசியல் தமிழ் தலைமைகள்
இனங்காணப்பட்டு புதைகுழிகள் வெட்டப்பட்ட வேண்டும் தமிழ் ஆயுதப்போராட்ட வீரர்களை
வெறுத்து நடப்பது என்பது தமிழ் இனத்திற்கு பேர் ஆபத்து விடுதலைப்புலிகள் ரெலோ புளெட் ஈ பி ஆர் எல் எஃப்  ஈரோஸ் போன்ற இயக்கங்கள் அதன் தலைவர்கள் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்
அடுத்த அடுத்த தலைமைகளை உருவாக்குங்கள்
ஆயுதப்போராட்ட வலிகளை
அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்லுங்கள்
சந்திக்கு சந்தி எத்தனை பினங்கள் சித்திரை வகைகள் பாலியல் கொடுமைகள் இன் அழிப்பு நடவடிக்கைகள் இவற்றை எடுத்து கூற்ங்கள் பலமான ஒரு கட்டமைப்பை உருவாக்குங்கள் உரிமைக்காக போராட்ட களங்களை திறவுங்கள் அகிம்சை ஆயுதம் அரச இயந்திரத்திற்கு சிம்ம சொப்பனமாக விளக்குங்கள்
ஆயுதப்போராட்டம் ஏன் ஆரம்பிக்கப்பட்டது  எதற்கு அரசாங்கம் அடங்கிப் போனது என்பது உங்களுக்கு தெரியும்
சிந்திப்போம் செயல்படுவோம்  தமிழ் இனத்திற்கு வரும் ஆபத்தை தடுத்து நிறுத்துவோம் வடகிழக்கு இணைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் கிடைக்கும் வரை ஒரு மின் இருக்கும் வரை போராட வேண்டும் எம் உரிமைக்காக
இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன்
எம் தமிழ் இனம் காக்க மீண்டு வருவான் எம் தலைவன் முதுகெலும்பு உள்ள தன்மான தமிழர்களே தமிழ் தலைமைகளே சிந்திப்போம் செயல்படுவோம்
இரணியன்
SHARE