வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன இன்று பதவியேற்றார்.
யாழ்ப்பாணம் காங்கேசந்துறையில் உள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.