கிராமி அபிவிருத்தி சங்கங்களுக்கு உதவிகள் வழங்கல்
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாக்கு ஒதுக்கப்பட்ட
பிராமான அடிபடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலில் இருந்து
வவுனியா மாவட்டத்தில் 10 கிராம அபிவிருத்திச் சங்;களுக்கு தலா 50
பிளாஸ்ரிக் கதிரைகள் வீதம் அண்மையில் வஙை;கப்பட்டன. 1.ஈச்சங்குளம்.
2.தரணிக்குளம்3.எல்லப்பரமருதங்களம்4.அம்மிவைத்தான்5.மதுராநகர் ;6.தோணிக்கல்
7.புலவனார்ஊர் 8. நாகர்இலுப்பைக்குளம் 9.சன்னாசிபரந்தன்10. துட்டுவாகை என 10
கிராம அபிவிருத்திச் சங்;களுக்கும் தலா 50 பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கப்பட்டன. இன்
நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா கிராமஅபிவிருத்தித்
திணைக்களப் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்
திருமதி.மகேஸ்வரன் கோட்டைக் கல்விப் பணிப்பாளர் ஆ.P.நடராசா செட்டிகுளம்
கிராமஅபிவிருத்தி உத்தியோகத்தர்;; கிராமஅபிவிருத்தி சங்க தலைவர் செயலாளர் எனப்
பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்