வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களுக்கு கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் கருனாட்டங்கேனி ஆகிய கிராமங்களில் வரவேற்பு நிகழ்வு

354

கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் கருனாட்டங்கேனி ஆகிய கிராமங்களில் பொது அமைப்புகளால் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 13.09.2015 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றன பொது அமைப்புகளால் மாலையிட்டு வரவேற்கப்பட்டதோடு கருத்துரைகளும் இடம்பெற்றன ஏற்புரையினை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் நிகழ்த்தினார் இந்நிகழ்வில் பொது அமைப்புகள் மக்கள் என கலந்து கொண்டனர்.

SHARE