வற்றாப்பளை கோவில் அதிசயம் தொடர்பில் கோவில் குருக்கள் தெரிவிக்கையில்

761

IMG_0007 IMG_0009
கடந்தவாரம் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்னகி அம்மன் ஆலயத்தில் முதல்முதலில் கட்டப்பட்ட பழைய ஆலயத்திற்கு அருகாமையிலிருந்த கிணறு ஒன்றில் இருந்து நீர் பொங்கி நிலமட்டத்திலிருந்து 2அடி உயரமாக நீர்பொங்கி நீர் பம்பி இறைப்பதற்கு விடப்பட்டிருந்த துவாரத்தினுடாக வெளியே தண்ணீர் ஓடிக்கொண்டடிருக்கும் அதிசயம் தற்போது நடந்து கெண்டிருக்கிறது ஏராளமான மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர் இது தொடர்பாக கோவில் குருக்கள் கூறுவதாவது எதிர்வரும் மாதம் 9ம் திகதி வைகாசிமாதம் பெங்கல் நடைபெற இருக்கும் பட்சத்தில் கிணற்றில் நீர் இல்லை என்று நினைத்து மனவருத்தத்துடன் கோவிலுக்கு பூசைசெய்வதற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது வெளியே தண்ணீர் நிரம்பி ஓடுவதை கண்டு அதிசயித்தார் இது அம்மனின் புதுமை தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் இ மக்களுக்கு அம்மன் இவ் புதுனம மூலம் காட்டியிருக்கிறார் என்பது குருக்களினதும் இவ்வூர் மக்களினதும் நம்பிக்கை ஆகும்

SHARE