வவுனியா தமிழ் சிங்கள ஊடகவியளாலர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்தமை குறித்து தினப்புயல் ஊடக நிறுவனம் தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது

641

 

வவுனியா தமிழ் சிங்கள ஊடகவியளாலர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்தமை குறித்து ஒருசில இணையத்தளங்கள் தகாத செயற்பாடுகளிகால் இறங்கியுள்ளனர்.

இவர்கள் தங்களை ஊடகவியலாளர்கள் என அடயாளப்படுத்திக்கொண்டு நீண்டகாலம் ஊடகத்துறையில் செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்களின் ஊடகதர்மத்தினை குளிதோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஈடபட்டு வருகின்றனர் .

இவ் ஊடகவியலாளர்கள் என கூறப்படவபர்கள் ஊடகத்தின் அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் இவர்கள் செயல்ப்படுத்தி வருகின்ற இணையத்தளங்களை பார்வையிட்டாலே யார் யார் வவுனியா ஊடகவியலாளர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார்கள் என்பது நன்கு புரியும்.

ஊடகவியலாளர்கள் புகைப்படங்களையும் காணொளிகளையும் அனுப்பிய விடையம் குறித்து தினப்புயல் ஊடக நிறுவனம் தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது ழி அதிர்ப்தியையும் தெரிவித்துக்கொள்கிறது

SHARE