வவுனியா நகர்பகுதியில் ஒருவர் தற்கொலை

700

வவுனியா நகர்பகுதியில் நேற்று (06.06) அதிகாலை கழுத்தில் சுருக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வவுனியா கூமாங்குளம் பகுதியினை சோ்ந்த 60அகவையுடைய சின்னராம் கணேஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவரது தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

SHARE