வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் – அஜித் நிவாட் கப்ரால்

303
நாட்டின் பொருளாதாரம் மீண்டதும் வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது மார்ச் 2020 இல் நிறுத்தப்பட்டது.
இலங்கையிலிருந்து அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஆணைக்குழு (EC) அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE