இந்தியாவில் புத்தாண்டை முன்னிட்டு ஒரேநாளில் 14 மில்லியன் மெசெஜ்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளவில் வாட்ஸ் அப் பயனாளர்கள் இந்தியாவில் தான் அதிகம், இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று மட்டும் 14 மில்லியன் மெசெஜ்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதில் 3.1 பில்லியன் மெசேஜ்கள் படங்களாகவும், 700 மில்லியன் மெசேஜ்கள் ஜிஃப்களாகவும், 610 மில்லியன் மெசேஜ்கள் வீடியோக்களாகவும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக தீபாவளியின் போது 8 பில்லியன் மெசெஜ்கள் செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.