வாழைப் பழம் சாப்பிட்டு அசத்தும் நாய் குட்டி! வைரலாகும் காணொளி..

658

நாய்கள் போன்ற செல்லப் பிராணிகள் மாமிசம் மற்றும் சைவ சாப்பாடுகளை சாப்பிடுவதை நாம் பார்த்திருப்போம்.

பறவைகளை போல் நாய் போன்ற விலங்குகள் பழங்களை சாப்பிடுவதில்லை. எனினும் ஒரு நாய் வழைப்பழத்தை சாப்பிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நாய் அமர்ந்தவாறு தனது முன்னங்கால்களில் வாழைப்பழத்தை பிடித்துக்கொண்டு சாப்பிடுவதை அதனை வளர்க்கும் எஜமான் ஒளிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

 

SHARE