விசேட வாகன போக்குவரத்து திட்டம்

329

கண்டி நகரத்தில் இன்று முதல் விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கண்டி நகரத்திற்கு வருகை தரும் மற்றும் வெளியேறும் நேர காலம் ஒன்றரை மணித்தியாலத்தில் இருந்து 25 நிமிடங்களாகக் குறைக்கக்கூடியதாக இருக்கும் என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி கட்டம்பேயில் இருந்து, புதிய வீதி ஊடாக கண்டிக்குள் பிரவேசித்து பழைய வீதி ஊடாக வெளியேறும் வகையில் இந்தப் புதிய போக்குவரத்துத் திட்டம் அமுலாகிறது.

SHARE