விஜயகாந்த் இறந்தபின் மனைவி செய்திருக்கும் உருக்கமான விஷயம்!

60

 

நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் காலமான நிலையில் இறுதி சடங்கில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

விஜயகாந்த் மறைவுக்கு பின் அவரது மனைவி உருக்கமாக ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.

டாட்டூ
விஜயகாந்த் முகத்தை அப்படியே தனது கையில் டாட்டூவாக போட்டுக்கொண்டிருக்கிறார் பிரேமலதா.

SHARE