விஜய் தொடங்க போகும் கட்சியின் பெயர் இதுவா? இணையத்தில் தீயாக பரவும் தகவல்

88

 

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமா துறையில் டாப் ஹீரோவாக வலம் வரும் நிலையில், தனது ரசிகர்கள் மன்றம் மூலமாக அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.

இன்னும் ஒரு மாதத்தில் விஜய் அரசியல் கட்சியை அறிவிப்பார் என செய்திகள் வெளியாகி இருந்தது. அதனால் “த என்ற ஹாஸ்டேக் X தளத்தில் ட்ரெண்ட் ஆனது.

கட்சி பெயர் இதுவா?
இந்நிலையில் விஜய் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் “தமிழக முன்னேற்ற கழகம்” என ஒரு தகவல் X தளத்தில் தீயாக பரவி வருகிறது.

இருப்பினும் இது பற்றி உறுதியான தகவல் எதுவும் வரவில்லை. விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டால் தான் இது உறுதியாகும்.

SHARE