விடுதலைப்புலிகளைக் காட்டிக்கொடுத்த மலேசியாவின் விமானங்கள் ஒன்றொன்றாக வீழ்த்தப்படும் – நாடுகடந்த தமிழீழ இயக்கம்

449

 

கடந்த சில மாதங்களாக விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள், விமானிகள், ஆதரவாளர்கள், உளவுத்துறையினர் போன்றவர்களை மலேசிய அரசாங்கம் காட்டிக்கொடுத்து அவர்களை இலங்கையரசிடம் ஒப்படைப்பதன் காரணமாக, உலகத்தில் வாழ்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மலேசிய அரசின் மீது வான் தாக்குதல்களை மேற்கொள்வோமென அறிவித்துள்ளனர்.

tamileelam5

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலங்களில் மலேசிய அரசாங்கம் அனைத்து உதவிகளையும் விடுதலைப்புலிகளுக்கு வழங்கிவிட்டு தற்பொழுது துரோகச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் மலேசியாவின் அமைந்துள்ள கிளேங், பினேங், ஜகுவார், சாலாம், ஈபோ, லிற்றில் இந்தியா, பிரிக்பீல் போன்ற இடங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் இரசிய இடங்கள் தற்பொழுது மலேசிய அரசாங்கம் துப்பறிந்து காட்டிக்கொடுத்துவருகின்றது. இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடைபெறுமாகிவிருந்தால் மலேசிய அரசாங்கம் பாரிய விளைவுகளைச் சந்திக்கநேரிடும்.

ஆதனைவிட மலேசிய அரசு மௌனித்திருப்பது சிறந்தது. கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கூட மலேசியாவின் ஹோட்டல் ஒன்றிலிருந்து காட்டிக்கொடுப்பதாக தினத்தந்திக்கு அளித்த செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நகர்வுகள் தற்பொழுது உலக நாடுகளிலிருந்து நகர்த்தப்படுவதால் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிராக செயற்படுகின்ற எந்த நாடாகவிருந்தாலும் அவர்கள் தாக்கப்படுவார்களென நாடுகடந்த தமிழீழ இயக்கம் தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் அமெரிக்க அரசு செயற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

TPN NEWS

SHARE