விண்வெளியில் ஏலியன்ஸ் நடமாட்டம் உள்ளது என்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.அமெரிக்க விண்வெளி ஆய்வுக்குழுவினர் இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழுவுக்கு சமர்ப்பித்துள்ள ஆய்வு அறிக்கையில், கடந்த 50 ஆண்டுகளாக வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சான்றுகள் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். |