விண்வெளி நிலையத்தின் யன்னல் ஊடாக பார்த்த விஞ்ஞானிக்கு கிடைத்த ஆச்சர்யம்

278

625.117.560.350.160.300.053.800.210.160.70

இங்கிலாந்து விஞ்ஞானியொருவரால் விண்வெளி நிலையத்தின் யன்னல் ஊடாக கிட்டத்தட்ட 7 mm அளவுடைய பாறைத் துணுக்கு ஒன்று நோக்கப்பட்டுள்ளது.

இது போன்ற துகள்கள் ஒன்றும் வழமைக்கு மாறானதல்ல. இத் துகள்கள் சிறு ஆயிரம் மில்லி மீற்றர்களை விட பெரிதாக இருப்பதில்லை.

இதனால் இத்துகள்கள் விண்வெளி மையத்தில் அத்தனை பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தப்போவதில்லையெனிலும், புவியை சென்றடைகையில் அதன் வேகம் 7.66 km/s(4.7 mps) அளவில் இருக்கும். இவ்வேகம் காரணமாக அதன் அளவு சிறிதாயினும், அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் பெரிதாகவே இருக்கும்.

அதிஷ்டவசமாக இத்தகைய விண் கூடங்கள் இதுபோன்ற சிறு துகள்களை கையாள்வதால் புவிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தடுக்கப்படுகின்றன.

இவ் விண்வெளிக்கூடங்களின் யன்னல்களானது சிலிக்காவால் ஆக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இத்தகைய துகள்கள் விண்வெளிக் கூடத்தில் மோதும் போது பாதிப்புகள் பெரிதளவில் இல்லை எனவும், ஆனால் பாரிய துகள்களால் நிச்சயம் பாதிப்புகள் உண்டாகும் எனவும் அங்குள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

SHARE