விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

513
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரே, அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

விம்பிள்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், நடப்பு சாம்பியன்  ஆண்டி முர்ரே, உலகின் 13ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவை எதிர்த்து விளையாடினார். இதில் ஆண்டி முர்ரே, 1-6, 6-7, 2-6 என்ற நேர்செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.

SHARE