விவேகத்தை தொடர்ந்து அதிக பட்ஜெட்டில் எடுக்கும் படம்.

355

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இவர் படம் வருகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும்.

அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்து தோல்வியை சந்தித்தது, இப்படம் தான் அஜித் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்.

தற்போது அதேபோல் அஜித்தின் அடுத்தப்படமான தல-60 மிகப்பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

அப்படி இது உண்மையானால் அஜித்தின் அதிக பட்ஜெட் படமான தல-60 விவேகம் போல் இல்லாமல் பெரிய வெற்றியை பெறுமா? பார்ப்போம்.

SHARE