வெறும் ரூ.999.., Fast Charging வசதியுடன் அறிமுகமான Boat Earbuds: Amazon-ல் வாங்கலாம்

107

 

Boat நிறுவனத்தின் முற்றிலும் புதிய AirPods 91 earbuds இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய சந்தையில் புதிய Boat AirPods 91 மாடல் Active Black, Mist Grey மற்றும் Starry Blue என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

இதன் விலை ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை Amazon மற்றும் Boat அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.

இதன் சிறப்பம்சங்கள்
10mm audio drivers
Beast mode மற்றும் low latency வசதி
Touch control
Dual mic மற்றும் ENX technology
Bluetooth 5.3
High-speed connectivity-காக IWP
Voice assistant வசதி
IPX4 splash மற்றும் sweat resistant
அதிகபட்சம் 45 hours of playback
ASAP fast charging வசதி
USB Type C connector
10 நிமிட charge-ல் 120 நிமிட playback கிடைக்கும்.

SHARE