தமிழ் சினிமாவில் வித்தியாசமாக யோசித்து கதைகளை இயக்க வேண்டும் என்று ஆசைப்படும் இயக்குனர்கள் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் வெற்றிமாறன்.
அப்படி அவரது இயக்கத்தில் கடைசியாக சூரி நடிப்பில் விடுதலை திரைப்படம் வெளியாகி இருந்தது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது.
காலத்திற்கு ஏற்ப படங்கள் இயக்கி மாஸ் காட்டும் இயக்குனர்
சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்க விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் வெளியாகி படக்குழுவினர் அனைவருக்கும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது.
2ம் பாகம்
முதல் பாக வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்த நிலையில் சூரியின் விடுதலை படத்தின் 2ம் பாகம் எப்படி உள்ளது என்ற விமர்சனம் வந்துள்ளது. படம் மிகவும் சூப்பராக இருப்பதாக முதல் விமர்சனம் வந்துள்ளது.