வெற்றி மரியாதைக்கு உரியது, தோல்வி மதிப்புக்கு உரியது – அனுஷ்கா

298

வெற்றி மரியாதைக்கு உரியது, தோல்வி மதிப்புக்கு உரியது என்று தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழும் அனுஷ்கா ஷெட்டி கூறியிருக்கிறார். நடிகை அனுஷ்கா சினிமாவுக்கு நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகின்றன. 2005 ம் ஆண்டில் சூப்பர் என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நடிப்புலகில் காலடி பதித்த அனுஷ்கா இந்த 2015 ம் ஆண்டுடன் சுமார் 10 வருடங்களை நிறைவு செய்து இருக்கிறார். 10 வருட திரைவாழ்க்கையில் சந்தித்த வெற்றி, தோல்விகள் பற்றி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில அனுஷ்கா நினைவு கூர்ந்திருக்கிறார்.

SHARE