வெலிவேரியவில் அமைந்துள்ள கடையொன்றில் இப் பெண்களின் கில்லாடித் திருட்டைப் பாருங்கள்.

473

வெலிவேரியவில் அமைந்துள்ள கடையொன்றில் இடம்பெற்ற திருட்டு சி.சி.டி.வி. கமெராவில் பதிவாகியுள்ளது.

மூன்று பெண்கள் இத்திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.ஒருவர் கடை ஊழியர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

SHARE