வெளிநாடொன்றில் 9 நிமிடங்களில் 5 நிலநடுக்கங்கள்! அதிர்ச்சியில் மக்கள்

150

 

தைவான் – கிழக்குப் பகுதியில் 9 நிமிடங்களுக்குள் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கம் ஹுவாலியன் கவுண்டியில் உள்ள ஷோஃபெங் டவுன்ஷிப்பில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, 2 வாரங்களுக்கு முன்பு, ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் தைவானின் கிழக்குக் கரையை உலுக்கியது.

இதில் 04 பேர் உயிரிழந்ததுடன் 700 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனையடுத்து தற்போது 05 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன

SHARE