பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். தற்போது பள்ளியில் படித்து வரும் ஆராத்யா நடனம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்று வருகிறார்.
Shiamak Davar’s Institute for Performing Arts ல் கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஆரத்யா பச்சன் Mere Gully Mein என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக வைரலாக பரவி வருகிறது.