ஷங்கர் மகள் திருமணத்தில் அட்லீ இந்த வேலையெல்லாம் பார்த்தாரா.. குருவுக்காக இப்படியா

164

 

இயக்குனர் ஷங்கர் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் இரண்டாம் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்திற்கு இந்திய திரையுலகில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

ரஜினிகாந்த், கமல் ஹாசன், அட்லீ, நயன்தாரா, ரன்வீர் சிங், காஜல் அகர்வால், லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி, மோகன்லால் என நட்சத்திர பட்டாளமே ஷங்கர் வீட்டு திருமணத்தில் தான் இருந்தார்கள்.

அட்லீ செய்த வேலை
இதில் ஒருவர் மட்டும் சினிமா நட்சத்திரமாக இல்லாமல், ஷங்கர் வீட்டில் ஒருவராக திருமணம் வேலைகளை இழுத்துப்போட்டு செய்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, இயக்குனர் அட்லீ தான். தனது குரு ஷங்கரின் மகளின் திருமணம் என்பதால் கல்யாண வேலைகளை முன் வந்து செய்துள்ளார்.

SHARE