ஷங்கர் மகள் திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அணிந்த புடவை இத்தனை லட்சமா? அடேங்கப்பா

119

 

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, ராம் சரண் படம், ரன்வீர் சிங் படம் என அடுத்தடுத்து நிறைய படங்கள் தயாராகிறது.

ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்ட ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி மற்றும் அர்ஜித் என இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

அண்மையில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் ஷங்கரின் படங்கள் போலவே படு பிரம்மாண்டமாக நடந்தது.

அவரது திருமணத்திற்கு ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, ரன்வீர் சிங், அட்லீ, நயன்தாரா உள்பட நிறைய பிரபலங்கள் கலந்துகொண்டனர்கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷும் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் அழகாக புடவையில் வந்து கலந்துகொண்டார்.

கீர்த்தி சுரேஷ் அணிந்துவந்த புடவையின் விலை கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் என கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது இந்த புடவை ரூ. 3 லட்சமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

SHARE