ஷாருக்கானின் அழகு மகள்! கலகலப்பான கல்யாண வீடு

379

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார். தற்போது அவரின் மகள் சுஹானாவும் சினிமா துறைக்கு வந்துவிட்டார்.

சமீப காலமாக அவரின் மகள் சுஹானா கான் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. பொது இடங்களிலும் அவர் கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களின் பார்வையில் சிக்கிவிடுகிறார்.

அண்மையில் கொல்கத்தாவில் தன் உறவினர் Alia Chhiba ன் திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்துகொண்டார். இதில் அவரின் வண்ண மயமான உடை பலரின் கண்களையும் பறித்துள்ளது. தற்போது இணைய தளங்களில் அது தான் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

SHARE