ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள சாம்சங் நிறுவனம், புதிய ரக கேலக்ஸி A5 போனை அறிமுகப்படுத்தவுள்ளது.
அடுத்த மாதம் அறிமுகமாகும் இந்த போனில் கிளாஸ் வடிவமைப்பு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல அம்சங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த போன்கள் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கும் என்றும் நான்கு நிறங்களில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
5.2 Inch திரை 1080×1920 Pixel Resolution கொண்ட Full HD Display, 3 GB RAM கொண்டிருக்கும்.
இத்துடன் 13 MB PrimaryCAMERA, 5 MB Selfie Camera மற்றும் புகைப்படங்களை அழகானதாக மாற்ற உதவும் கமெரா அம்சங்களும் வழங்கப்படலாம்.
இத்துடன் Wifi, Bluetooth, 3G, 4G, GPS(A-GPS) GLONASS, உள்ளிட்ட Connectivity ஆப்ஷன்களும் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.