ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபர்: பாய்ந்து மடக்கிய பொலிஸ்… அடுத்தது என்ன நீங்களே பாருங்க!…

479

பொலிஸ்காரர்கள் என்றாலே லத்தியால் அடிப்பார்கள். சிறிய தவறை கூட பூதாகரப்படுத்தி மாமூல் வசூலிப்பார்கள் என்ற கருத்து மட்டுமே மக்களிடையே பரவலாக இருந்து வருகின்றது.

ஆனால், மனிதர்களில் பல நிறங்கள் இருப்பதுபோல், பொலிசாரிடமும் வியக்கத்தக்க பல குணாம்சங்கள் இருப்பது சில தருணங்களில் நிரூபணம் ஆகியுள்ளது.

 

SHARE