ஹேம் உலகை கலக்க வருகிறது Shadow of the Beast

275

வீடியோ ஹேம் உலகில் 1989ம் ஆண்டு காலக்கட்டத்தில் Shadow ofthe Beast விளையாட்டு அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து 1990 மற்றும் 1992 ஆகிய வருடங்களில் வெளிந்த பதிப்பும் நன்றாகவே ஹிட் அடித்தது.

இந்த நிலையில் Sony PlayStation 4ல் HD பதிப்புடன் கூடிய Shadow of the Beast வீடியோ ஹேம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பதிப்பு விளையாட்டு பிரியர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று இதை உருவாக்கியவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Shadow of the Beast HD பதிப்பின் டிரைலர் இதோ,

SHARE