ஜீன் மாதத்தில் ஜீவாவின் “யான்” |
![]() |
இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் அவர்கள் முதன் முதலாக இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.
இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபாமேசன் நிறுவனத்தை சேர்ந்த எல்ட்ரைட் குமார் தயாரிக்கிறார்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.இப்படம் வரும் யூன் மாதம் வெளிவரும் என தயாரிப்புக்குழு ட்விட்டர் வலைதளத்தில் அறிவித்து உள்ளார். |