12-15 வயதுடையோருக்கு இன்று முதல் தடுப்பூசி!

289

நாட்டில் 12 – 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இன்று(வெள்ளிக்கிழமை) முதல் குறித்த வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

SHARE