+13 தருவேன் என்று சொன்ன மஹிந்தராஜபக்ச -13ஐ கூடத்தரவில்லை இணைந்திருந்த வட கிழக்கைக்கூட
பிரித்துவிட்டார் வாய்திறந்து உலகத்திற்கே மஹிந்த கூறியது பொய் வடமாகாணசபையில் என்ன அதிகாரம்
இருக்கிறது? –முப்பதுவருட கால போராட்டத்திற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டுமாயின்
தழிழ் பேசும் அணைத்த கட்சிகளும் ஒன்று திரண்டு செயல்படுவதற்கு அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் தயார்-முன்னாள் வர்த்தகவணிக அமைச்சர் றிசாட் பதியூதீன்