அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடத்தத் தயார் – மகிந்த கிந்தராஜபக்ஷ அறிவிப்பு

654

அடுத்த ஆண்டு தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.எதிர்கட்சிகள் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக கோரும் பட்சத்தில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலை ஒன்றை நடத்த தாம் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.எனினும் தாம் 2016ம் ஆண்டு தேர்தல் நடத்தவே திட்டமிட்டிருந்ததாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
SHARE