Samsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: பாவனையார்கள் முறைப்பாடு

896
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் Samsung நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட கைப்பேசி Galaxy S5 ஆகும்.இதனை Verizon நிறுவனம் முன்பதிவு மூலம் தனது வாடிக்கையாளர்கள் பலருக்கு விற்பனை செய்திருந்தது.இந்நிலையில் இக்கைப்பேசியின் கமெரா முறையாக தொழிற்படவில்லை என பல பாவனையாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இதனை ஆய்வு செய்த சம்சுங் மற்றும் Verizon நிறுவனங்கள் அக்கோளாறை உறுதி செய்ததுடன், தமது கமெராக்களை மாற்றிக்கொள்வதற்கு சம்சங் நிறுவனத்தின் ஹெல்ப்லைன் உடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.

Camera Failed என தோன்றும் இக்குறைபாட்டினை ஏற்றுக்கொண்ட Verizon நிறுவனம் தனது டுவிட்டர் தளத்தின் மூலம் செய்தியை வெளியிட்டுள்ளது.

 

SHARE